உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் குறைதீர் மன்றம்

மின் குறைதீர் மன்றம்

தமிழக மின் வாரியத்தின், 45 மின் பகிர்மான வட்டங்களில், தலா ஒரு மின் குறைதீர் மன்றம் உள்ளது. அங்கு அளிக்கப்படும் தீர்ப்பை ஏற்காதவர், மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின், மின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்யலாம். கூடுதல் விபரங்களை, 'www.tnerc.tn.gov.in' என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை