வாசகர்கள் கருத்துகள் ( 14 )
என்ன பேசி புலம்பி என்ன பயன்? சொரணை இல்லாத ஹிந்துக்கள் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் 2000 ரூபாய்க்கும் மயங்கி திரும்ப இதே திருடர்களுக்கு தான் வோட்டை போடப்போகிறார்கள் என்ற நம்பிக்கைதான்.
இதுவரைக்கும் அடிச்சதை வெச்சு எட்டு தலை முறை சாப்புடலாம். அடுத்து வர்ரவனுக்கு அடிக்க வாய்ப்பு குடுங்க.
பொன்முடிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தால் தமிழக போலீஸ் அப்பீல் செய்ய வாய்ப்பில்லை என்பது நீதிபதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கும். அது போதாதென்று அவரை கவர்னர் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க நீதிபதிகள் அழுத்தமாகச் கூறியபோது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ஏன் அப்பீல் செய்யவில்லை இன்றுவரை கோர்ட் கேள்வியெழுப்பவில்லை. ஏதோ பாதாளம் வரை பாய்ந்துவிட்டதா?. அப்படிப்பட்ட திறமைசாலி பொன்முடிக்கா டிக்கெட் கிடைக்காது? நம்பவே கஷ்டமாக இருக்கிறது.
ஏற்கனேவே தீர்ப்பு வந்து தண்டனையும் கொடுத்தாச்சு. எவ்வளவு காசு பணம் துட்டு விளையாடித்தோ அது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். பதவியையும் ராஜினாமா செய்தாகி உள்ளே போவதற்கு ரெடியாகத்தான் இருந்தார். மேல் கோர்ட் தயவால் மீண்டும் அமைச்சர் ஆகி உள்ளார். இப்போது இலாக்காவும் மாறியாச்சு. பையனையம் ஒருவழியா செட்டில் பண்ணியாச்சு. இருக்கிறதை வைத்துக்கொண்டு இன்னும் ஒரு 10 அல்லது 15 தலைமுறைக்கு கவலை இல்லமால் இருக்கலாம்.
அதே அமைச்சர்கள், MLA க்களைதிமுக நிறுத்தினாலும் வாசகர்கள் கூவுகிறார்கள். புது முகங்களுக்கு வாய்ப்பு என்றாலும் கூவுகிறார்கள். நல்ல டைம் பாஸ் பா....
அதாவது , வெளியே தெரியாமல் , எல்லா மந்திரிகளும் , எம் எல் ஏ , எம்பிக்கள் , வாரியங்கள் , மாவட்டங்கள் , எல்லாரும் , அவர்கள் வாரிசுகளுக்கு , சீட்டுகள் , பதவிகள் , ஏற்பாடு பண்ணி கொடுத்துட்டாங்க , தீமுகாவில் கிடைக்குதான்னு பாப்பாங்க , இல்லையா , ஆதிமுக , பாஜக, இல்லேனா பாமக-விலாவது , வேலை வாங்கி கொடுத்திடறாங்க , கான்டராக்டர்கள் அவர்கள் வாரிசுகளை இறக்கி விடறாங்க , ஆனா இந்த விஷயம் தெரியாம தொண்டர்கள் , பப்பரப்பா-ன்னு முழிக்கிறாங்க . . .
ஆமா வெளியில் இருந்தா தானே .... தீர்ப்பு வந்துவிடும்
அதாவது இனி கட்சிக்கு முதல்வர் பதவிக்கு வாரிசு உதவா நிதி போல் விழுப்புரம் மாவட்டம் இவரின் வாரிசுக்கு போல ஒவ்வொரு வாரிசும் களம் இறங்க போராங்கன்னு சொல்றார் ...
ஆமாம் .. விழுப்புரம் மாவட்டத்தை நிமித்திட்டாரு... இன்னும் ஒருமுறை சீட்டு குடுங்க.. பஸ் ஸ்டாண்டு பாக்கி இருக்கு.. ஓசி ...ஓசி..ஓசி
தலைமை குடும்பத்துக்கு ஒழுங்கா சம்பாரிச்சு கொடுத்திருந்தா வேற எந்த தப்பு செஞ்சிருந்தாலும் அது மன்னிக்கப்படும் .......