வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மோடி சர்வாதிகாரியாம் ஆட்டைக்டித்து மாட்டைக்கடித்து இப்போது ? இன்னும் கைது செய்யப்படாத எதிர்கட்சி தலைவர்கள் ?
அன்னைக்கு ஆரூத்ரா, இன்னைக்கு தேவநாதன்...? கூட்டிகழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்...?
-///சமீபத்திய பார்லி., தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ்-//// பொய்... பொய்... பொய்... கூட்டணிக் கட்சின்னா அந்த கட்சியோட சின்னத்தில நிக்கணும்...
100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது மைலாப்பூர் சாஸ்வத நிதி, டெபாசிட் தொகை வாங்கி வட்டி கொடுக்கும், நகை கடன் வழங்கும். ஒரு புகாரும் இல்லாமல் செயல் பட்டு கொண்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு அதன் இயக்குனர் தேவநாதன் யாதவ் பிஜேபி ஆதரவு நிலையில் இருந்ததால், அந்த நிறுவனம் மூழ்கும் நிலையில் உள்ளது, எப்போது வேண்டுமானால் மூடி விட்டு ஓடிவிடுவார்கள் என்று ஒரு கட்சியை சார்ந்த நபர்கள் பெரிய அளவில் வதந்தி , புரளியை கிளப்பி விட்டது, இதன் காரணமாக நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்கள் மொத்தமாக திரண்டு வந்து தங்கள் கணக்கை முடித்து பணத்தை கொடுக்க வேண்டும் வற்புறுத்தியதால் அவர்களால் உடனடியாக பணம் கொடுக்க முடியவில்லை. காரணம் 90 சதவிகித பணம் நகை கடனுக்கு கொடுக்க பட்டுள்ளது. இயல்பான காலத்தில் பணத்தை கட்டி நகை மீட்பு செய்து வந்த பணமும் இப்போது வரவில்லை. டெபாசிட் பணத்துக்கு ஈடாக அடகு வைக்க பட்ட நகைகள் நிறுவனத்தின் வசம் உள்ளது. ஆனால் இதை ஏற்க மறுத்து அரசு, காவல் துறை நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டுவதாக நிதி நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது.
புரளியை கிளப்பிவிட்டதே திருட்டு தீய முக அல்லக்கைகள்தான் . நிறுவனம் செயலற்று நிற்கும்போது உள்ளே நுழைந்து உள்ள அனைத்தையும் சுருட்டும் வழி .....திருட்டு திமுக அழிந்தால் மட்டுமே இந்த மாநிலம் உருப்படியாக இருக்கும் ....
கோனார் தானே. பிறகு ஏன் யாதவ? தமிழ்நாடு இட ஒதுக்கீட்டில் கோனார் சாதி.தானே உளளது? புரியவில்லை
ஒரு டவுட்டு. எத்தனையோ பேர குற்றம் செஞ்சிருந்தும் காப்பாற்றிய கட்சி இப்போ இவரை மட்டும் ஏன் கை விட்டது?
ஆக, பிஜேபியும் ஒழுக்கமற்றவர்களுடன் தான் கூட்டணி வைத்து கொள்கிறது. Best way, இனி ஓட்டு போடாமல் விடுவதுதான்.
களவாணிகளுக்கு முட்டுக்கொடுத்தால் தான் இங்கே குப்பை கொட்ட முடியும்.
கட்சியில் இருப்பவனும் 420, வந்து சேர்ரவனும் 420
அதான் திருட்டு திராவிஷம் ஆரம்பித்த நாளில் இருந்தே பார்க்கிறோமே....
மிரட்டிப் பிடுங்க வழக்கா? எல்லாம் கட்டுமரம் காட்டிய வழி.
மேலும் செய்திகள்
சவுக்கு சங்கர் சென்னையில் கைது
7 hour(s) ago | 34
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
8 hour(s) ago | 17
விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்
10 hour(s) ago | 10
ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்
11 hour(s) ago | 21
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
11 hour(s) ago
எங்களுக்கு வேஷம் போட தெரியாது: ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் ஆவேசம்
11 hour(s) ago | 3
தி.மு.க.,வின் பொய் அம்பலம்: அன்புமணி காட்டம்
11 hour(s) ago | 1