உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஒரே நாளில் 17 இடங்களில் காட்டுத்தீ!

தமிழகத்தில் ஒரே நாளில் 17 இடங்களில் காட்டுத்தீ!

சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஏழு மாவட்டங்களில், 17 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டது. கிருஷ்ணகிரியில் நான்கு; விழுப்புரம், வேலுாரில் தலா மூன்று இடங்கள்; திருவள்ளூர், தேனி, சேலம் மாவட்டங்களில் தலா இரண்டு; திருச்சியில் ஒரு இடம், என, 17 இடங்களில் நேற்று காட்டுத் தீ ஏற்பட்டது. வன ஆராய்ச்சி நிறுவனம் அளித்த தகவல் அடிப்படையில், தீ அணைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை