மேலும் செய்திகள்
டெட் முதல் தாள் தேர்வு: 14,958 பேர் ஆப்சென்ட்
4 minutes ago
சிறு வணிக கடன் அதிகம் வழங்க உத்தரவு
5 minutes ago
இன்ஜி., மாணவர்களுக்கு குறுகிய கால படிப்பு அறிமுகம்
5 minutes ago
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 11,740 ரூபாய்க்கும், சவரன், 93,920 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 190 ரூபாய் குறைந்து, 11,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,520 ரூபாய் சரிவடைந்து, 92,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 175 ரூபாய்க்கு விற்பனையானது.
4 minutes ago
5 minutes ago
5 minutes ago