வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஊழல் காற்றில் பறக்கிறது.
இன்று காற்றில் பேருந்தின் மேற்கூரை பறந்ததுபோல, நாளை, அதாவது 2026 தேர்தலுக்கு பின்பு திமுக எனும் கட்சியே பாஜக எனும் காற்றில் பறக்கத்தான் போகிறது.
Where is the money to buy new buses as all transport corporations are nearly bankrupt thanks to Dravidian Policies . Even Chennai Electric Buses are privately owned and maintained by Ashok Leyland Group
விடியல் பயணத்தில் இயது சாகஸம் . நல்ல கற்று வரும் ..என்சாய் ...
புதிய பேருந்துகளை வாங்கக்கூட தமிழக அரசு மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்கிறதா? வீம்புக்கு இலவச பயணம் அறிவித்து, போக்குவரத்து துறையில் நஷ்டம் ஏற்பட்டு, இப்பொழுது புதிய பேருந்து வாங்கக்கூட பணம் இல்லாமல் தவிக்கிறது திமுக அரசு.
நடுவழியில் மேற்கூரை பல துண்டுகளாக கீழே விழுந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.இதுதான் திராவிட மாடல் அரசு பஸ்ஸின் நிலைமை பஸ்ஸின் கூரையே பறக்கும்போது மக்கள் நிலைமை எப்படி இருக்கும் சற்றே சிந்தியுங்கள் திராவிட மாடல் ஆட்சியையும் இப்படித்தான் கூரையே இல்லாத அரசு எல்லோரையும் பறக்கவிடும் அரசு சற்றே சிந்தித்தே தேர்தலில் வாக்குகளை பார்த்தே அளியுயங்கள்