உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசு பணி

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசு பணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: டி.என்.பி.எஸ்.சி, ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப்பணியாளர் தேர்வுவாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 27,858 பேர்களுக்கும், பல்வேறு அரசுதுறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32,709 பேர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நீதி துறையில் 5,981, பள்ளிக் கல்வித்துறையில் 1,847,வருவாய் துறையில் 2,996 ஊரக வளர்ச்சித் துறையில் 857,உயர்கல்வித்துறையில் 1,300, சுகாதாரத்துறையில் 4.286 பேர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது.தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூகநலம் உள்ளிட்ட 15,442 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kannan
பிப் 19, 2024 16:00

அய்யோ அப்படியே டெல்லி என்ன் செய்தது என்று பார்பார்களே?


Ramesh Sargam
பிப் 19, 2024 00:26

யார் வந்து check பண்ண போறாங்க என்கிற எண்ணத்தில், இப்படி ஒரே பொய்யா பேசி திரியவேண்டியது.


Krismoo
பிப் 18, 2024 21:17

வேலை குடுத்துட்டீங்க. சம்பளம் குடுக்க துட்டு இருக்கா அதை சொல்லுங்க. ரிடயர்மெண்ட் ஆனவனுக்கு இன்னும் செட்டில்மென்ட் ஆகவில்லை என்று சொல்லராங்க. கஜானா காலினு கேள்விப்பட்டேன். இந்த லச்சணத்தில் நாற்பதும் நமதே. பார்க்கலாம் தமிழக அரசு தேறுமா என்று.


கருணாகர்
பிப் 18, 2024 19:57

ஒன்றியம் ரெண்டுகோடி வேலை ஜும்லா. விடியாத அரசு 10 லட்சம் வேலை ஜும்லா.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 18, 2024 19:46

அடிச்சு உடுங்க ......


jss
பிப் 18, 2024 19:42

பொய் அறிக்கை. நம்புவதற்கு யாரும் தயாரில்லை. Hapag- Lloyd.முதலீடு போல.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை