வாசகர்கள் கருத்துகள் ( 4 )
'இன்று நீ, நாளை நான்' இந்த ஆட்சி முடிந்து அடுத்தவர் வந்தால் இன்றைய ஊழல் மன்னர்கள்/ ராணிகள் வருவர் ஆனால் எந்த வழக்கும் முடிந்து, எந்த மாஜியோ இந்நாளோ சிறைக்குப்போனதாகவோ, ஊழல் பணம், சொத்து அரசுக்கு மாறியதாகவோ சரித்திரமே இல்லை - ஜெயலலிதா தவிர வழக்குகள் முடியும் முன்பே பலர் பரலோகம் சென்றுவிடுவதால் மக்கள் பணம். பொருள் போனது போனதுதான்
பலவீனமான மத்திய அரசால் திமுகவை அசைக்க முடியவில்லை.
கர்மம் தன் கடமையைச் செய்யும். அண்ணா திமுக திமுக இரண்டுமே ஊழல் பெருச்சாளிகள் நிறைந்த உலகமே போற்றும் கிரிமினல்கள் நிறைந்த கட்சி. , .கொரோனா காலங்களில் ப்ளீச்சிங் பவுடரில் ஊழல் எல்லாவற்றிலும் ஊழல் எதைத்தான் சொல்வது. ரமணா என்பவர் பதிவு துறையில் அமைச்சர் கோடி கோடியாக கொள்ளையடிததார். விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளில் இருந்து கோடி கோடியாக வசூலித்தார். இப்போது மா சுப்பிரமணியனும் மூர்த்தியும் அதே துறைகளில் கொள்ளையோ கொள்ளை அடித்துக் கொண்டுள்ளனர். மா மூர்த்தி நடத்திய ஆடம்பர திருமணத்திற்கு 500 கோடி ரூபாய் செலவழித்தது எல்லோருக்கும் தெரியும் தினம்தோறும் கோடிகளில் கொள்ளை அடிக்கின்றனர் எனவே இவர்களுக்கு இப்போது தண்டனை கிடைக்காவிட்டாலும் ஆட்சி போன பின் கர்மம் தன் கடமையைச் செய்யும்.
எல்லோரும் நல்லவரே - கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தமிழகத்தில் எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள், அயோக்கியர்களே...
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
2 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1