உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 நகரங்களில் வெயில் சதம்

3 நகரங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில், ஈரோடு, மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி நகரங்களில், நேற்று வெப்பநிலை, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. சில நகரங்களில் வெப்பத் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.நேற்று மாலை நிலவரப்படி, ஈரோடு, 38.2 டிகிரி செல்ஷியஸ்; கரூர் பரமத்தி, 38.5 டிகிரி செல்ஷியஸ்; மதுரை விமான நிலையம், 37.6 டிகிரி செல்ஷியஸ் என, வெப்பநிலை, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை