உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்: ராமநாதபுரத்தில் நடிகை கவுதமி பேட்டி

நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்: ராமநாதபுரத்தில் நடிகை கவுதமி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: 'எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்' என நடிகை கவுதமி தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே நடிகை கவுதமிக்கு, 150 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக, காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன், 3.16 கோடி ரூபாய் பெற்றார். அதில், 'பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா லிமிடெட்' என்ற நிறுவனம் மோசடி செய்தது. இதுகுறித்த வழக்கில், அழகப்பன், நில புரோக்கர் நெல்லியான், பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் உட்பட 12 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். பைனான்சியர் அழகப்பன் மீது நடிகை கவுதமி கொடுத்த நிலமோசடி வழக்கு விசாரணையில் உள்ளது.நில மோசடி செய்த வழக்கில் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சினிமா பைனான்சியர் அழகப்பனின் மேலாளர் ரமேஷ் ஷங்கருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து நடிகை கவுதமி நேரில் ஆஜராகி மனு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்னே ஒன்னு நான் சொல்வேன். ஆரம்பத்தில் இருந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இன்றைக்கும் சொல்வேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

kulandai kannan
அக் 17, 2024 19:20

தமிழகம் முழுதும் நிலம் வாங்கி வெள்ளாமை செய்ய ஆசை


வைகுண்டேஸ்வரன்
அக் 17, 2024 19:06

ஏன் பிஜேபி நிர்வாகிகளைக் காப்பாற்ற, டார்ச் லைட், டியூப் லைட் னு உளறுகிறீர்கள்??


வைகுண்டேஸ்வரன்
அக் 17, 2024 19:05

கவுதமியை ஏமாற்றிய இந்த அழகப்பனும் ரமேஷ் சங்கரும் பிஜேபி நிர்வாகிகள் என்கிற உண்மை தகவலை வசதியாக மறைத்து விட்டார்கள்.


Sathyanarayanan Sathyasekaren
அக் 17, 2024 19:15

வைகுண்டேஸ்வரன் திருட்டு திராவிட கொத்தடிமை உனக்கு அடுத்தவரை குறை சொல்ல அருகதை இல்லை. நீங்கள் செய்த, செய்துகொண்டு இருக்கும் கொடுமைகளுக்கு முன்னால் இது சாதாரணம்.


krishna
அக் 17, 2024 19:19

EERA VENGAAYAM VAIKUNDESWARAN EPPODHUM BJP VERI BAYAM AANAALUM 200 ROOVAA COOLIKKU EEKAR KANAKKULA POYA SOLLI ALAYAADHE.UN GURU SONNA PAKKAM 21 DESIGN UNAKKU CORRECTAA PORUNDHUM.


Matt P
அக் 17, 2024 22:03

பிஜேபி நிர்வாகின்னா தப்பு செய்ய கூடாதுன்னா இருக்கு. தலைவருகிட்ட சொல்லி உறுப்பினர் கார்டு கொடுத்து அவரை தப்பிக்க முயற்சி செய்யலாமே. காசுக்கு காசு வந்ததும் மாதிரியும் ஆச்சு. நல்ல மனிதர்கள் 2 பேர் கட்சிக்கு கிடைச்ச மாதிரியும் ஆச்சு.


Matt P
அக் 17, 2024 22:05

செந்தில் பிலாஜியும் பொன்முடியும் தப்பு செய்யலைன்னு மறைக்கவா முடியும். உதய சூரிய வெளிச்சம் போல உலகுக்கே தெரியுமே.


வைகுண்டேஸ்வரன்
அக் 17, 2024 19:04

இந்த அழகப்பனும் ரமேஷ் சங்கரும் பிஜேபி நிர்வாகிகள் என்கிற உண்மை தகவலை வசதியாக மறைத்து விட்டார்கள்.


yts
அக் 17, 2024 16:07

டார்ச் லைட் உடைத்தவர்களிடம் முறையிடலாமே இவர்தான் ஆளுங்கட்சிக்கு ரொம்ப நெருக்கமாயிற்று


Barakat Ali
அக் 17, 2024 13:54

பாஜகவினரைப்பழிவாங்காம விடமாட்டேன் என்று சபதம் போட்டிருக்கிறாரோ ????


SUBRAMANIAN P
அக் 17, 2024 13:53

அதுக்குள்ள ஓகையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை