உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐஸ்கிரீம் விலை ஏற்றம்: ஆவின் விளக்கம்

ஐஸ்கிரீம் விலை ஏற்றம்: ஆவின் விளக்கம்

அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனை யில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பல வகையான பால் உபபொருட்களையும், விற்பனை செய்கிறது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும், 100 வகையான ஐஸ்கிரீம் வகைகளையும் ஆவின் நிறுவனம் விற்று வருகிறது. நடப்பாண்டு கோடைக்காலத்தில் கூடுதலாக, 20 சதவீத விற்பனையை அதிகரிக்க ஆவின் திட்டமிட்டு உள்ளது.அதேநேரத்தில், இடுபொருட்கள் விலை சற்று உயர்ந்துள்ளதால், தற்போது, நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிறுவனம் மாற்றி அமைத்து உள்ளது. இந்த விலை ஏற்றம் இன்றியமையாதது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை