உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் மீதான வழக்கில் புலன் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

அமைச்சர் மீதான வழக்கில் புலன் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தானாகவே முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது சென்னை ஐகோர்ட். இந்த வழக்கில் அமைச்சர் தரப்பு வாதங்கள் தொடர்ச்சிக்காக விசாரை நாளை (29-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் செத்து குவிப்பு வழக்கில் புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை