முதல்வர் ஸ்டாலின் அஞ்சல் துறை தலைவரா?
குஜராத் மீனவரை கடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் இருந்து, இந்திய ராணுவம் மீட்டு வந்தது. ஆனால், இலங்கை ராணுவம் பிடிக்கும் தமிழக மீனவர்களை மீட்க, எந்த ராணுவமும் முன்வருவதில்லை. இன்று விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம் வந்துவிட்ட நிலையில், 40 எம்.பி.,க்களை கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், கச்சத்தீவை மீட்க வேண்டி, பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் . அவர் முதல்வரா, அஞ்சல் துறையின் தலைவரா? காமெடிக்காக வேண்டுமானால் த.வெ.க., குறித்து பேசி நேரத்தை வீணாக்கலாம். சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி