உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாத்தியப்படாத வாக்குறுதிகளை அறிவித்து திமுக அரசு திணறுகிறதா?

சாத்தியப்படாத வாக்குறுதிகளை அறிவித்து திமுக அரசு திணறுகிறதா?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், விசாரணை ஆணைய அறிக்கை மீது அரசு நடவடிக்கை கண்துடைப்பா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. அப்போது, சாத்தியப்படாத வாக்குறுதிகளை அறிவித்து திமுக அரசு திணறுகிறதா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=f99O--JjtZ4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.Ramakrishnan
ஜன 04, 2024 19:45

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று பா.ஜனதாவும் சொன்னது. அதைச் செய்தார்களா? அப்படி என்றால் பத்து ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கிடைச்சிருக்கணுமே.. பட்டியலை காட்டுங்களேன்...


அப்புசாமி
ஜன 04, 2024 17:08

ரெண்டு கோடி வேலை , பாஞ்சி லட்சம் வாக்குறுதி குடுத்தவங்க


மேலும் செய்திகள்





புதிய வீடியோ