உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., பின்னால் ஒளியும் கமல்

தி.மு.க., பின்னால் ஒளியும் கமல்

கோவை : கோவை தெற்கு தொகுதியில், 'நலம்' இலவச மருத்துவ முகாமை, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி துவங்கி வைத்தார். முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக வீடு, வீடாக நோட்டீஸ் வழங்கினார்.அதன் பின் நிருபர்களுக்கு, வானதி அளித்த பேட்டி:மதுரையில், ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இது முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாநாடாக இருக்கும்.நடிகர் கமல், மக்கள் ஆதரவை பெற்று வெற்றி பெற முடியாமல், தி.மு.க., பின்னால் ஒளிந்து, ராஜ்யசபா எம்.பி., பதவியை பெற்றுள்ளார். மதுரையில் முதல்வர் பார்வையிட சென்றபோது, அங்கு துணிகளை போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் தவறானது. கோவையிலும் பல இடங்களில், குப்பைகளை இதுபோன்றே மறைத்து வைத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

V RAMASWAMY
ஜூன் 04, 2025 08:00

தந்தையைப்போன்ற இவரது அண்ணனே மெச்சும் வகையில் இவர் அறிவாளியாக இருந்தும் perversion, ego தலை தூக்கி, ஆன்மிகம் தெரிந்தும் அதனை professional reasons காரணத்திற்காக போலி திராவிடத்தில் ஒளிந்து கொண்டு வெற்றி கண்டதாக மமதையில் எது வேண்டுமானாலும் பேசிக்கொண்டு மாட்டிக்கொள்கிறார். வயது ஆகிவிட்டது. உடலுக்கும் மனதிற்கும் ஒய்வு தேவை.


Abdul Rahim
ஜூன் 02, 2025 17:23

4 MLA சீட்டுக்காக எடப்பாடி காலை கழுவ துணிந்த மானஸ்தனுங்க கமலை விமர்சிக்க என்ன தகுதி இருக்கு ?


venugopal s
ஜூன் 02, 2025 14:50

தமிழக அரசியலில் அதிமுகவின் முந்தானைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கும் பாஜகவினர் கமலஹாசனைக் குறை சொல்வது நகைப்புக்குரியது.


Sridhar
ஜூன் 02, 2025 14:36

இவன் ஒரு கேவலமான மிருகம் பணத்திர்காக நாட்டை விற்பவன் தமிழ் துரோகி


madhesh varan
ஜூன் 02, 2025 12:50

அதிமுக பின்னல் ஒளியும் பிஜேபி னு சொல்லலாமா ? இல்ல இடப்படிக்கு விசுவாசம் காட்ட அண்ணாமலையை கழட்டிவிட்டு பிஜேபி னு சொல்லலாமா ? சிந்தூர என்பதே பீஹார் தேர்தலுக்காக பொய்யான போர் னு சொல்லலாமா ?


ஜூன் 02, 2025 13:21

ஹல்லோ இருநூறு ....கொடுத்ததற்கு மெல் கூவாதீர்கள்


உ.பி
ஜூன் 02, 2025 12:37

சப்பாணினு நிரூபிச்சிட்டார்


vbs manian
ஜூன் 02, 2025 12:33

தமிழகத்தில் இந்தளவு எந்த அரசியல் வாதியும் அசிங்கப்படவில்லை.


Ramesh Sargam
ஜூன் 02, 2025 12:24

திமுகவின் பின்னால் ஒளிவது ஒன்னும் வெட்கமான செயல் அல்ல.


Anand
ஜூன் 02, 2025 11:53

இவர் நேர்மை இந்தியன் படத்தோடு சரி பணத்துக்கு என்ன வேணுமாலும் செய்யும் பிணம்


Gowtham I
ஜூன் 02, 2025 10:42

What more can we expect from .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை