வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவித்தவர்களுக்கு AIADMK வில் இடமில்லை என்ற அறிக்கையை விடுங்கள் .அடுத்து தேர்தல் வேலைகளை ஆரம்பியுங்கள் .அதுதான் உங்கள் வருங்காலத்திற்கு நல்லது . அதில் கட்சி தலைமையகத்தை தகர்த்தவர்களும் சேருவர் என்று அறிக்கையில் சேருங்கள் .கடமை முடிந்தது .
For his age and experience he is not able understand even fundamental disciplinary procedure for a political party. If he sincere why he is talking before press. Media third rate and jalra for ruling party in tamil nadu. Every media is scared of AIADMK and EPS
ஐயா, நீங்கள் தனி கட்சி ஆரம்பித்து மற்ற தலைவர்களை உங்களுடன் இணைத்து கொள்ளுங்கள். வாழ்க MGR புகழ் வாழ்க ஜெயலலிதா புகழ்
எல்லாம் நல்லதையே பேசினீர்கள். கடைசியில் கோட்டை விட்டீர்கள். கெடு விதித்தது தான் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. கெடு வைக்க வேண்டிய அவசியம் என்ன. கெடு வைத்தால்தான் பழனிச்சாமி நமது கோரிக்கையை புறந்தள்ளுவார் என்று நினைத்தீர்களா?
முடிந்த கதை
தமிழக திமுக அடிமை தொலைக்காட்சி ஊடகங்கள் விவாதம் 10 நாட்களாக செங்கோட்டையன் மேட்டர் தான் ப்ரதானம் எப்படியாவது அதிமுக பிஜேபி கூட்டணியை பிளந்து வலுவிழக்கச் செய்யும் ஒரே நோக்கில் செய்திகள் விவாதங்கள் நடைபெறுகின்றன