உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை, திண்டுக்கல் மா.கம்யூ., வேட்பாளர்கள் யார்?

மதுரை, திண்டுக்கல் மா.கம்யூ., வேட்பாளர்கள் யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில், சச்சிதானந்தமும் போட்டியிடுவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து உள்ளது.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், மதுரை தொகுதியில் மீண்டும் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தமும் போட்டியிடுவார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஆரூர் ரங்
மார் 16, 2024 13:28

டூரிஸ்ட் கைடு என்ன சாதனை செய்து விட்டார்? இன்னும் ரெண்டு செல்தட்டி குடும்பப் படங்களுக்கு கதை எழுதி மகிழ்வார். மீதி நேரம் பார்லிமென்ட் உணவகத்தில் . அம்புட்டுதானே?


kuppusamy India
மார் 16, 2024 12:59

சு வெங்காயம் டேசன் கதை எழுத மட்டுமே லாயக்கு.... இந்த முறை மண்ணை கவ்வுவது நிச்சியம்


Sathyasekaren Sathyanarayanana
மார் 16, 2024 01:00

தமிழகமெங்கும் இந்த திருட்டு திராவிட கொள்ளை கூட்டத்தையும் அவர்களின் தோழர்களையும் சுரனையுள்ள ஹிந்துக்கள் புறக்கணிக்கவேண்டும். செய்வார்கலா ?


மு. செந்தமிழன்
மார் 16, 2024 00:03

இந்த தடவை சுன. வெங்கடேசன வச்சு செய்ய போறோம், ஒன்னுகும் உதவாத குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்.


ManiK
மார் 15, 2024 22:46

பேர் மட்டும் வெங்கடேசன் but actually மோசமான ஹிந்து விரோதி...மதுரை மக்கள ஏமாந்தது போதும்


pakkoda
மார் 15, 2024 21:07

ஈரோடு ராமசாமி இந்த உண்டியல் குலுக்கி கட்சி பத்தி சொன்னது சரி தான்


Saai Sundharamurthy AVK
மார் 15, 2024 20:44

எப்படியும் திமுக ஓட்டை தான் இந்த கட்சிகள் நம்பியுள்ளன. இந்த அழகில் இந்த செய்தி ரொம்பவும் அவசியமோ !!! ????????


Rajathi Rajan
மார் 15, 2024 19:44

வெங்கடேசன் வெற்றி பத்தி ஓட்டு போட வழி இல்லாத சங்கிகள் ஒண்ண ஹைதெராபாத், ரெண்டு தென்காசி, மூணு அயர்லாந்து ல இருந்து கருத்து சொல்லுதுக, ஒட்டு போடும் மதுரைகாரன் ஒருத்தனும் ஒன்னும் சொல்லல ... என்ன அவன் திமுக கூட்டணிக்கு தான் போடுவான், உங்களுக்கு சங்கு ஊதுவான் ..ட சாங்கி......மங்கி.......


Bye Pass
மார் 15, 2024 19:10

வெங்கடேசன் ரொம்ப சேவை செய்துவிட்டார் ஓய்வு தரலாம்


Bala
மார் 15, 2024 19:10

கட்டாயம் தோற்கடிக்கபடுவர். பிஜேபிக்கு நல்ல வாய்ப்பு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை