உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலூர் சிறையில் மார்ட்டின் அடைப்பு

வேலூர் சிறையில் மார்ட்டின் அடைப்பு

நில அபகரிப்பு வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் லாட்டரி அதிபர் மார்ட்டினை, ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி