உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு அமைச்சர் நாசர் பங்கேற்பு

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு அமைச்சர் நாசர் பங்கேற்பு

சென்னை:போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு தொடர்பாக, சட்டசபையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ரோமில் உள்ள வாடிகனில், போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி, 26ல் நடைபெற உள்ளது.இதில், தமிழக அரசின் சார்பில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்ள, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை