உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் மு.க., ஸ்டாலின் கைதாகி விடுதலை

சென்னையில் மு.க., ஸ்டாலின் கைதாகி விடுதலை

சென்னை: தமிழக போலீசாரின் அராஜக போக்கை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு தி.மு.க.,பொருளாளர் மு.க., ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பல வேன்களில் ஏற்றி தொண்டர்களை போலீசார் அழைத்து சென்றனர். போராட்டத்தில் கைதான ஸ்டாலின், மேயர் சுப்ரமணியம் உள்ளிட்ட தி.மு.க.,வினர் விடுதலை செய்யப்பட்டனர்‌.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ