உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருதமலை, ஈரோடு திண்டலில் முருகன் சிலைகள்

மருதமலை, ஈரோடு திண்டலில் முருகன் சிலைகள்

சென்னை:சட்டசபையில் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த நான்காண்டுகளில், 98 முருகன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.பல்வேறு முருகன் கோவில்களில், முருகன் சிலை அமைக்க வேண்டும் என, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மருதமலை, ஈரோடு திண்டலில் முருகன் சிலைகள் அமைக்க, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை