உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டைல்ஸ் வெடிப்புக்கு நி।தி

டைல்ஸ் வெடிப்புக்கு நி।தி

சென்னை:தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகை, 10 மாடிகளைக் கொண்டது. 1975ல், கட்டப்பட்டது. இக்கட்டடத்தில், டைல்ஸ் கற்களில் சமீபத்தில் வெடிப்பு ஏற்பட்டு பரபரப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து, இந்த கட்டடத்தை புதுப்பிக்க, 30 கோடி ரூபாய் மதிப்பில், பொதுப்பணித்துறை திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளது. இதற்கு நிதித்துறை ஒப்புதல் பெற்று, அடுத்த ஆண்டு பணிகளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை