உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்: தகவல் ஆணையர் பதவி விண்ணப்பம் வரவேற்பு

செய்திகள் சில வரிகளில்: தகவல் ஆணையர் பதவி விண்ணப்பம் வரவேற்பு

சென்னை:தமிழக தகவல் ஆணையத்தில், காலியாக உள்ள இரண்டு தகவல் ஆணையர்கள் பதவிக்கு, தகுதியானவர்கள் வரும், 29ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தேடல் குழு அறிவித்துள்ளது. 'ஓய்வு பெற்ற நீதிபதி வாசுகி, தேடுதல் குழு தலைவர், இரண்டாம் தளம், கத்தோலிக் சென்டர், 108, அர்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை - 600 001' என்ற முகவரிக்கு, விரைவு, பதிவு தபால் அல்லது gmail.comஎன்ற இ - மெயில் முகவரிக்கும் விண்ணப்பத்தை அனுப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ