உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

பிளஸ் 2 துணைத்தேர்வுகள் நேற்று துவங்கின. 60,471 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 4 துவங்கும் பிளஸ் 1 துணைத் தேர்வுக்கு, 68,321 பேர்; 10ம் வகுப்பு தேர்வுக்கு 82,406 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.இஸ்ரோவில், காலியாக உள்ள 18 விஞ்ஞானி மற்றும் இன்ஜினியர் பணியிடங்களுக்கு, பி.இ., - பி.டெக்., முடித்தவர்கள், https://www.isro.gov.in/Careers.html என்ற இணையதளம் வாயிலாக,விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை