உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணியில் சேர யாரும் தொடர்பு கொள்ளவில்லை

கூட்டணியில் சேர யாரும் தொடர்பு கொள்ளவில்லை

பா.ஜ., கூட்டணியில் சேர்வது குறித்து, இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. மஹாராஷ்டிரா கவர்னராக இருக்கும் சி.பி.ராதா கிருஷ்ணன், அனைத்து மக்களிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர்; தமிழர். அவர் , தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன். பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வந்திருக்கிறது. அவரை, சந்திப்பீர்களா என அனைவரும் கேட்கின்றனர். இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது. - பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை