வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அடேங்கப்பா கேஜரிவால் திமுகவிற்கு மென்பொருளைக் கொடுத்து உதவியிருப்பாரோ ?
சென்னை: எதிர்க்கட்சியினரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் எழுதி உள்ளது.அதிமுக சார்பில், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழக உளவுத்துறை அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருட்களை பயன்படுத்தி ஒட்டுக் கேட்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2bclwv0n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலன் எதிர்க்கட்சியினரின் தொலைபேசிகளை சட்ட விரோதமாக இடைமறித்து மென்பொருட்கள் மூலமாக உரையாடல்களை ஒட்டுக் கேட்கப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
அடேங்கப்பா கேஜரிவால் திமுகவிற்கு மென்பொருளைக் கொடுத்து உதவியிருப்பாரோ ?