மேலும் செய்திகள்
கனிம வள கொள்ளைகளுக்கு துணை போகும் அமைச்சர்கள்: அண்ணாமலை
6 hour(s) ago | 3
புதுடில்லி : தெலுங்கானா மாநிலம் அமையும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இவரது தலைமையிலான குழு, டில்லியில் பிரதமரை சந்தித்துப் பேசியது. பின் அவர் பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜையும் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து, பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, பிரதமருடனான சந்திப்பில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தெலுங்கானா அமையும் வரை எங்களது போராட்டம் தொடரும்...ஓயாது என்று அவர் தெரிவித்தார். இந்த விவிகாரத்தில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
6 hour(s) ago | 3