உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தண்டனை வந்தாச்சு:பெற்றோர்களே உஷார்

தண்டனை வந்தாச்சு:பெற்றோர்களே உஷார்

மகன் ,மகள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக 18 வயதிற்கு கீழ் அவர்களுக்கு இரு சக்கர, நான்கு சக்கர வாகனம் ஓட்ட ஏற்பாடு செய்யும் பெற்றோர்களுக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட துவங்கியுள்ளது. பெற்றோர்களே உஷாராக இருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ