வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அனால் கோவையில் இப்பொது வெயில் முடிகிறதே...
சென்னை: கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்றும் (மே 27) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (மே 27) மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:ரெட் அலர்ட் (அதி கனமழை)* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை)* தேனி* தென்காசி* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்.மஞ்சள் அலர்ட் (கனமழை)* திருப்பூர்,* திண்டுக்கல்* கன்னியாகுமரி
* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்மஞ்சள் அலர்ட் (மிக கனமழை)* திருப்பூர்,* திண்டுக்கல்,* தேனி* தென்காசி* திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்* கன்னியாகுமரி
அனால் கோவையில் இப்பொது வெயில் முடிகிறதே...