வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நாங்கள் எங்கள் மதத்தை விட எங்கள் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் உங்கள் மத ஒற்றுமை என்ற பாச்சா இங்கு பலிக்காது!
RSS பற்றி குறை கூறுகிறீர்கள். முதலில் அதைப்பற்றி புரிந்துகொண்டு பேசுங்கள். நான் RSS காரன் அல்ல என்றாலும் அதை பற்றி அறிந்தவன். RSS இல்லாமல் இருந்திருந்தால் இன்று கேரளத்தில் இந்துக்கள் என்ற மதமே இருடந்திருக்குமோ என்று தோன்றுகிறது. எதனை கொலைகள். better study and before இந்தியாவின் சாபமே இந்துக்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது. அரசியல்வாதிகள் இதை அறிந்து செயல்படுகிறார்கள் divide and rule policy நாம் ஒன்றுபடாமல் பாரதம் முன்னேறாது. காங்கிரஸ் கையில் நாம் மீண்டும் அடிமையாகி வாழவேண்டும். நமது தலைமுறை எப்படி வாழவேண்டும் என்று சிந்திக்கவும்
நீ வேனே பாரத் மாதாவுக்கு ஜே சொல்லு. நான் பாரத அன்னை, பாரத தாய் வாழ்க என்று சொல்கிறேன். தமிழ் வாழ்க, தமிழ் தாய் வாழ்க
பிரச்சனையே RSS தான்
இந்தியாவிற்கு தேசிய கொடி, கீதம் உண்டு. தேசிய மொழி இல்லை. குடிமக்கள் படையில்லா மன்னவன் போல் வாழ்கின்றனர். 15 ஆண்டுகள் தான் ஆங்கில மொழி ஆதிக்கம். அலுவல் மொழி ஆங்கிலம், இந்தி. தேசிய மொழி எதுவும் இன்றுவரை இல்லை. அரை மொழி அறிவு அண்ணாவினால், இந்தி எதிர்ப்பு போராட்டம். தமிழை வளர்க்க முடியவில்லை. ஒற்றுமையை குறைத்து விட்டது. இந்தி அலுவல் மொழி . இந்தியை கட்டாயம் ஆக்க வேண்டாம். பிஜேபி மொழி பிரச்சனையில் சிக்க வேண்டாம்.
தமிழ் மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்ற வேண்டும்.
ஜாதி ,மொழி வெறி என பிரிந்து இருந்தால், ஹிந்து ஒற்றுமையில் மட்டுமல்ல, தேச ஒற்றுமையிலும் மீண்டும் பின்னடைவு ஏற்படும். முஸ்லிம்கள் அவர்களின் உட்பிரிவு, மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மதத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்றாலும். .
சரியாக சொன்னீர்கள், இந்த நாடு கெட்டு குட்டிச்செவாரா போனதுக்கு காரணமே இந்த கூட்டம் தான்
பிரச்சனையே RSS தான். இந்த நாட்டில் நடக்கும் எல்லா மத பிரச்சனைக்கு RSS மற்றும் BJP தான் காரணம்..
நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே 1906ல், முதலில் முஸ்லீம் லீக் என்ற மதவாத கட்சி உருவானது. 1921 ல் வங்காளத்தில் நவகாளி கலவரம், கேரளாவில் மாப்ளா கலவரம் என நெறைய இடங்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான இந்துக்கள் கொல்லப்பட்டனர். பெரும்பாலான முஸ்லிம்கள், நாடு விடுதலையை விட பிரிவினையைத்தான் எதிர்பார்த்தார்கள். இந்த கொடுமைகளுக்கு பிறகு தான் RSS என்ற அமைப்பு 1925 ல் ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியம் உருவானது
ஆர்ய சமாஜம் 1875 ஆம் ஆண்டு பம்பாயில் மகரிஷி தயானந்தரால் இந்தியாவில் நிறுவப்பட்டது
ஆக படையெடுத்து கொள்ளை lயடிக்க வந்த முகலாயர், காலனி சுரண்டல் ஆதிக்கம் செய்த ஆங்கிலேய கிறித்தவர்கள் அல்ல என்கிறீர்களா? போய் பிள்ளைகளையாவது படிக்க வையுங்க.
இப்போதாவது புரிந்ததே, இனிமேலாவது உங்கள் ஆட்களை மொழி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் நாவடக்கத்துடன் இருக்கச் சொல்லுங்கள்!
எப்பொழுதுமே எதையும் புரிந்து கொண்டு நாட்டின் மக்களின், தேச ஒற்றுமைக்கும் நல்லாட்சி புரிய பாடுபடுபவர்களை அரசியல் காரணங்களுக்காக தவறான முறையில் தீய திட்டங்களுடன் மக்களுக்கு துர்போதனை செய்பவர்கள் தான் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு கொள்ளையடிக்கும் கட்சிகள். இவர்களைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் தான் மக்களுக்கும், மாநிலங்களுக்கும் தேசத்திற்கும் நன்மை பயக்கும்.
உன் தலைக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் தெரியுது
தெளிவான சிந்தனை.