வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஜெயக்குமார் ஒரு ஆள் போதும் அஇஅதிமுகவை ஒழிக்க
இப்போ அதெல்லாம் தேவையில்லை ஆ திமுக வின் குறிக்கோள் தி மு கவை தோற்கடிக்க வேண்டும் ஆதலால் சசிகலா ,பன்னீர் , டி டீவி தினகரன் எல்லாம் ஒன்றிணைந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டிஇட்டு வெற்றி அடையவேண்டும் .உங்களுடையய ஈகோ வினால் அடிமட்ட தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளோம் .இப்படியே போனால் கட்சி தேய்ந்து கட்டெரும்பாகிவிடும்.ஆ தி முக விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி அடையவேண்டும் இதற்கான வேலையை புகழேந்தி கரூர் பழனிசாமி JCD பிரபாகருடன் கலந்து பேசி விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி அடையும் வேலையை பார்க்கவும்.
எடப்பாடி அவர்களை யார் முதல்வராக அறிவித்தார் என்பதை மனசாட்சியோடுமுதலில் சொல்லட்டும்
சிவ சேனையை திரு. சஞ்சய் ரவுத் முடித்து வைத்தது மாதிரி இவர் அ. தி. மு. க. வை முடித்து விடவார்.
இந்த சகுனி ஓர்தர் போதும் கட்சியை முடிக்க!
மேலும் செய்திகள்
திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு துாயசக்தி: சொல்கிறார் விஜய்!
2 hour(s) ago | 24
டில்லியை குளிர்விக்க அறிக்கை விட்ட இபிஎஸ்: முதல்வர் விமர்சனம்
4 hour(s) ago | 17
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
5 hour(s) ago