உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளுக்கடை திறப்போம்: சீமான் திடீர் சபதம்

கள்ளுக்கடை திறப்போம்: சீமான் திடீர் சபதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:கட்சி துவங்கியது முதல் இன்று வரை, தனித்தே எங்கள் பயணம் தொடருகிறது. நாங்கள் மக்களை மட்டும் தான் நம்புகிறோம். எங்களை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். எங்களுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து, மற்றக் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.தி.மு.க., என்பது கட்சி கிடையாது. அது ஒரு கம்பெனி. கருணாநிதியின் குடும்பச் சொத்து. வரும் 2026க்குப் பின், திராவிடக் கட்சிகள் ஒரு குச்சியாகக் கூட இருக்காது. அவர்கள் ஒத்தையடிப் பாதையில் செல்கின்றனர். என்னை எட்டு வழிச் சாலையில் அழைத்துச் செல்வது, தி.மு.க.,வும்; பா.ஜ.,வும் தான். என்னை பயங்கரவாதியாக மாற்றி விடக் கூடாது. ஜனநாயகவாதியாகவே வைத்துக் கொள்ளப் பாருங்கள். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு.நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கள்ளுக்கடைகளைத் திறப்போம். நான் முச்சந்தியில் நிற்பதற்காக அல்ல; முதல்வர் ஆவதற்காகவே கட்சி துவங்கி உள்ளேன்.இவ்வாறு சீமான் பேசினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

K.Ramakrishnan
ஜன 30, 2024 19:17

நீங்க எல்லாம் ஒருக்காலும் ஆட்சியை பிடிக்கப் போவதில்லை. பிறகு ஏன் வீணாக வாக்குறதி கொடுக்கிறீங்க.... ஆட்சிக்கு வரும் முன்பே அடிக்கடி புதுகார் வாங்குறாரு... கேட்டால் தம்பிமார்கள் வாங்கித் தந்ததுங்குறாரு..


duruvasar
ஜன 30, 2024 15:13

ஒரு வருடம் முன்பே இதை அண்ணாமலை சொல்லிவிட்டார்.


பாரதி
ஜன 30, 2024 13:39

பரவாயில்லையே. ஒரு லூசு கூட ஏதோ நல்லதை செய்றேன்னு சொல்லுது. இப்படித்தான் , முன்னாடிகூட, ஒரு லூசு "சாராயக்கடை எல்லாம் மூடுவேன்" அப்படின்னு சொல்லிட்டு ஓட்டு வாங்கிச்சு. ஆட்சிக்கு வந்துச்சு என்ன செய்ய. எல்லாம் நாங்க செஞ்ச பாவம்...


Karuthu kirukkan
ஜன 30, 2024 13:27

இன்றைய தலைமுறைக்கு பனம்பால் தென்னம்பால்,மூலிகைகள் சாறு என்றால் என்னவென்று தெரியாது .. இவையாவும் இயற்கை உணவு பொருள்கள்


Narayanan
ஜன 30, 2024 12:54

அடியே என்று கூப்பிட மனைவி இல்லையாம் இவர் குழந்தை பெற்றுக்கொள்வாராம் . சூரியன் மேற்கில் உதிக்கும்போது பார்ப்போம்


தமிழ்
ஜன 30, 2024 12:00

//என்னை பயங்கரவாதியாக மாற்றிவிடக்கூடாது. ஜனநாயகவாதியாகவே வைத்துக்கொள்ளப்பாருங்கள்//இவர் பெரிய இவரு.எல்லாரும் இவரைப்பார்த்து பயந்துடப்போறாங்க.மொதல்ல இந்தப் பயித்தியத்தை ஏர்வாடிக்கோ இல்ல கீழேப்பாக்கத்துக்கோ அனுப்புங்க.


Sathyam
ஜன 30, 2024 13:15

இவனை வேற தனி தீவுக்கு கடத்தணும்


Anbu Raj
ஜன 30, 2024 14:43

முதல்ல உங்கள கடத்தணும் தமிழ் நாட்டை விட்டு


தமிழ்
ஜன 30, 2024 11:53

//எங்களுக்கு கூடும் கூட்டத்தை பார்த்து மற்ற கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்//தெருக்களில் ... சண்டை போட்டாக்கூடதான் மக்கள் கூட்டமாக நின்று பார்க்கின்றனர்.


Sathyam
ஜன 30, 2024 11:34

வணக்கம் NTK சாமன் ஒரு தீய பூச்சி சார்பு மிஷனரி வஞ்சகர், எனவே தயவு செய்து முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் மேலும் உங்களைப் போன்ற ஒரு வழக்கறிஞர் இந்த மோசமான 3 வது ரேட் ப்ளக்கர் SEEMAN பற்றி பேசுவதை மறைத்து வைக்கிறார். அவரும் பெரியாரிய சக்திகளால் மிதக்கும் பி டீம் மற்றும் செல்ல பிராணி. எனவே தயவு செய்து இந்த தீய பூச்சியான SEEMAN க்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், இது தமிழகத்திற்கு சாபம்


sonki monki
ஜன 30, 2024 10:45

கேரளாவிலிருந்து இங்குவந்து தமிழ் நாட்டை ஆட்டைய போட துடிக்கிறான். மட தமிழனும் துணை போகிறான்


saravan
ஜன 30, 2024 10:36

அதைக்கூட சொந்தமாக யோசிச்சி சொல்லப்பா ஐ பி எல் உதாரு...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை