வாசகர்கள் கருத்துகள் ( 37 )
சீமான்டி செருப்படி வாங்குவது உறுதி
சிறுபான்மை வாக்குகளைக் குறிவைக்காத கட்சிகளே இல்லை .......... இந்நிலை மிகவும் ஆபத்தானது ...... ஹிந்துக்கள் தொடர்ந்து உறக்கத்தில் ......
நாம் தமிழர் கட்சி தம்பிகள் தொண்டர்கள் தேவை துரோகத்திற்கு துனை போகும் ஸெபாஸ்டியன்ஸைமனை விட்டு விலக வேண்டும். முற்றிய மணனோயாலியாக மாறிவிட்ட வறை நம்பி தங்களது பொருள் நேரத்தை வீணாக்க வேண்டாம்
நாட்டில் மத வெறியை தூண்டும் இது போன்ற தேச உணர்வற்ற கயவர்களை முதலில் உள்ளே போட்டு பாடம் கற்பிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் வாக்கு பெற வேண்டும் என்பதற்காக எப்படி எல்லாம் நடிக்க வேண்டி இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மானம் ரோஷம் அற்ற சகிப்புத் தன்மை கொண்ட இந்துக்கள் தான். அவர்களுக்கு ஒற்றுமை இருந்தால், எல்லா அரசியல் வியாதிகளும் இன்னும் நன்றாக நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நாட்டிற்கு ஆட்சி செய்ய நடிகன் நமக்கு தேவை இல்லை. நல்ல மனிதன் நன்கு சிந்தித்து செயல் படுபவன் தான் அரசியலுக்கும் ஆட்சிக்கும் வர வேண்டும்.
மத வெறியை தூண்டும் இது போன்ற அயோக்கியர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கப் பட வேண்டும். இசுலாமிய வாக்கு பெற வேண்டும் என்பதற்காக எப்படி எல்லாம் நடிக்க வேண்டி இருக்கிறது. சினிமாத் துறையில் இருந்து வந்த ஆள் அல்லவா.. மானம் ரோஷம் இல்லாத சகிப்புத் தன்மை கொண்ட ஹிந்துக்களுக்கு ஒற்றுமை இருந்தால், எல்லா அரசியல் வியாதிகளும் நன்கு நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நடிகன் நமக்கு தேவை இல்லை. நல்லவனா என்று பார்க்க வேண்டும்.
இவரை வெகுவிரைவில் நாடு கடத்த வேண்டும்
என்ன செய்வது? முற்றிப் போய் விட்டது!
தீவிரவாதிகளுக்கு ஒத்து ஊதுவது எதற்காக? பிச்சை காசிற்காகவா அல்லது ஹவாலா நிதிக்காகவா?
என்னவே பேசுற நீ .... பயங்கரவாதிகளை மதத்தின் பெயரால் விடுதலை செய்ய சொல்வதில் என்ன நியாயம் உள்ளது?
சீமாண்டி . நீ எவ்வளவுதான் முயன்றாலும் எல்லா ஜமாத்திலும் திமுகவுக்கே வாக்களிக்க பத்வா குடுப்பார்கள். நேரம்தான் வீண். இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடந்த போது இங்குள்ள ஒரு ஜமாஅத் கூட ஆதரிக்கவில்லை. இலங்கை முஸ்லிம்கள் கட்சி தாங்கள் வீடுகளில் தமிழ் பேசினாலும் இனத்தால் தமிழர்களே அல்ல எனக் கூறுகிறார்கள்.