உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹஜ் குழு தலைவர் தேர்வு

ஹஜ் குழு தலைவர் தேர்வு

சென்னை: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவராக, எம்.எல்.ஏ., அப்துல்சமத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு, 16 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். குழுவின் முதல் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவராக, எம்.எல்.ஏ., அப்துல் சமத், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவ்விபரம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி