வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டி பழகி போச்சு தேவையில்லாத கார்ல ஸ்டிக்கர் பேசாம நெற்றியில் ஒட்டிக்கலாமே
நீதிமன்றங்கள் சரியாக தீர்ப்பு தருவதை தவிர எல்லா விஷயத்திலும் தலையிடுகிறது ஸ்டிக்கர் ஓட்டுறான் ஒட்டாம இருப்பதும் அவரவர் விருப்பம் திருடுறவன் கடத்துறவன் எல்லாம் மந்திரியா இல்ல இருக்கிறான் அவனுங்க கத்தினாலும் உங்க சட்டம் குற்றவாளி என்று தீர்ப்பு தரப்போவதில்லை அப்புறம் எவன் என்ன செய்தால் உங்களுக்கு என்ன
யாருக்கும் நஷ்டம் இல்லையே விடுங்கள் ஒட்டட்டுமே
வக்கீல்களுக்கு எதுக்கு ......மருத்துவர்களுக்கு வேண்டுமானால் கொடுக்கலாம் ...காரில் இருப்பவர் டாக்டர் என்று அடையாளம் கண்டு...விபத்து போன்ற நெருக்கடி நேரங்களில் ...அவர்களின் உதவி மற்றவர்களுக்கு உதவலாம் .....மற்றவர்கள் ஸ்டிக்கர் ஓட்டுவது எல்லாம் தேவையில்லாத ..... நையா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை !!!
மருத்துவர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மற்றவர்களுக்கு தேவையில்லை. எதற்கு அனுமதி கொடுத்தாலும், தீயமுக பன்னாடைங்க அதுக்குள்ள போய் திருட்டு தனம் பண்ணுவானுங்க... மலை முழுங்கி மஹா தேவனுங்க...
ஸ்டிக்கர் ஓட்டுவது தேவையில்லை.. சலுகை கூடாது
வக்கீல், நீதிபதிகளுக்கு எதற்கு ஸ்டிக்கர் ஓட்ட அனுமதி தர வேண்டும்? ஏதாவது அவர்களுக்கு அவசரம் இருக்கிறதா? அதையே போல் போலீஸ், வக்கீல், நீதிபதிகளுக்கு எதற்கு டோல் ல் பணம் செலுத்தாமல் அனுமதிக்க வேண்டும்? போலீஸ் என்றால் கூட வேலை சம்பந்தமாக சென்றால் சலுகை அளிக்கலாம்
வக்கீல்கள் விலக்கு கேட்பது, போலீசை மிரட்ட. டாக்டர்கள் ஸ்டிக்கர் ஓட்டுவதால் பிரறுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடைக்கப் போவதில்லை. வெட்டி பந்தா மட்டுமே!
விதிவிலக்கு கேட்கிறார்களே இவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினால் எதுவும் விதிவிலக்கு இருக்கிறதா..
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
2 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
4 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
4 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
4 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
4 hour(s) ago | 2
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
5 hour(s) ago