உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு விமானங்கள் பக்கவாட்டில் மோதல்: இறக்கைகள் சேதம்

இரு விமானங்கள் பக்கவாட்டில் மோதல்: இறக்கைகள் சேதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டனில் விமான நிலையத்தில் இரு விமானங்கள் பக்கவாட்டில் உரசிக்கொண்ட சம்பவம் நடந்தது. பிரிட்டனின் தலைநகர் லண்டனில் ஹீத்ரு விமான நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.நேற்று மூன்றாவது டெர்மினல் பகுதியில் வெர்ஜின் அட்லாண்டிக் போயிங் 787-9 ரக விமானம் பயணிகளை இறக்கிவிட்டநிலையில் அதே ஓடுபாதையில் வந்திறங்கியது மற்றொரு விமானம் .அப்போது பக்கவாட்டில் இறக்கை பகுதியில் லேசாக உரசியதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.அதிஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை என விமான நிலையம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை