உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வணிகமேலாளர் பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வணிகமேலாளர் பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக ( பி .சி. சி .எம் )பெஜி ஜார்ஜ் இன்று பொறுப்பேற்றார். ரயில்வே வாரியத்தின் திட்டமிடல் இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஜூன் 03, 2024 20:10

பெயராய் பார்த்தால் கேரளா போல் தெரிகிறது. அப்போர் தமிழ்நாட்டு ரெவெனுயு திடுப்பி விடப்படும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை