வாசகர்கள் கருத்துகள் ( 19 )
It is pretty sad to know that last years of Dravidian rules ,none of the dam , lakes and ponds sediments were removed resulting loss of storage capacity Interestingly people know this fact and still they do not raise their voice and question both Dravidian parties
தமிழக முதல்வருக்கு கவலை இல்லை அவரு மாலத்தீவில் குளிப்பார் - நம்ம நிலைமை பெங்களூரு மாதிரி ஆகிடுமோ என கவலைப்பட நிலையில் உள்ளோம்
வெள்ளத்தில் நீர் விரயமாவதை தடுத்து தேக்கி வைக்க திட்டங்கள் இல்லை ஆர் வெங்கட்ராமன் மற்றும் காமராஜர் காலத்தோடு போனது மக்களுக்கான திட்டங்கள் அதன் பின் வந்த அனைத்தும் தனிநபர்களின் பாக்கெட்டுகளை நிரம்பவே உதவின
டாஸ்மாக் தமிழ்நாட்டில் எதுவும் ஊழல் இல்லாமல் நடக்காது வாழ்க டாஸ்மாக் தமிழ்நாடு வளர்க டாஸ்மாக் தமிழியன்ஸ் புகழ்
முழுவதுமாக தூர்வாறிவிட்டால் மழை நீர், மழை நீரின் கொள்ளளவு அதிகமாகி அணைக்கு வரும் எல்லா மழை நீரையும் சேமித்து வைக்க நேரிடும் அப்படி செய்துவிட்டால், லாரி காண்ட்ராக்ட், மேல் வருமானம், முதல் போட்டுத்தான் மக்களுக்கு சேவை செய்ய வருகிறார்கள் அப்படி இருக்க, போட்ட முதலை எப்படி எடுப்பது? யார் வந்தாலும் இதே நிலைதான் வந்தே மாதரம்
சூப்பர்
தூரவார நாலாயிரம் கோடி மக்களின் வரிப்பண செலவுக்கு மக்கள் உன்னிடம் கணக்கு கேட்டதுக்கு இயற்கையே கொடுத்த தரமான பதில் திருட்டுத்திராவிடம்னா சும்மாவா பின்னே
இந்த சூழ்நிலை பயன்படுத்தி தூர் வாருதல் மற்றும் கதவுகள் மராமத்து வேலைகளுக்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டிய தருணம்
தேவையற்ற செலவு செய்யும் திராவிட ஆட்சியாளர்கள் இதுவரை ஒரு அணை கட்ட அல்லது அணை தூர்வார எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் உள்ள விளைவுகளே இன்று நாம் அனுபவிப்பது, காமராஜர் கட்டிய அணை மட்டுமே தமிழ்நாட்டின் கடைசி அணை அதனால் தான் நாம் அவரை அரசியலுக்கு முழுக்க போட வைத்து பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறோம் இலவசம் என்ற பெயரில்
கரெக்ட் சார்
மரத்தையெல்லாம் வெட்டுச்சே, அத நாடு kadathunga நேஷனல் ஹை வேஸ்ல இருந்த மரமெல்லாம் என்னாச்சுன்னு பாத்து நடவடிக்கை எடுங்க சுற்றுப்புற சுகாதாரத்தை அழித்தவர்களை தூக்கில போடுங்க
மேலும் செய்திகள்
விடுதி மாணவர்களுக்கு வரவேற்பு பெட்டகம்
53 minutes ago
மார்கழி வழிபாடு:திருப்பாவை, திருவெம்பாவை-7
1 hour(s) ago