உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, விருதுநகர், சேலத்தில் கோடை மழை

கோவை, விருதுநகர், சேலத்தில் கோடை மழை

கோவை காந்திபுரம் பகுதியில் இரவு திடீரென மழை பெய்தது. சேலம் மாவட்டம், ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆத்துார் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவு 8: 45 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ