உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் வளர்ச்சி அடைந்தது யாரால்?

தமிழ் வளர்ச்சி அடைந்தது யாரால்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: சமீபத்தில், கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறிய முதல்வர் ஸ்டாலின், அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், 'தமிழை வளர்த்தவர்கள் கிறிஸ்துவர்கள்' என்று அவர்களின் புகழ் பாடி இருக்கிறார்.ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோர் தமிழ் மொழியை கற்றது, தமிழை வளர்க்க அல்ல... கிறிஸ்துவ மதத்தை பரப்பவும், இயேசு நாதரின் புகழ் பாடவும் தான்.அந்த காலத்தில் கிறிஸ்துவ பாதிரியார்கள் வளர்க்கும் அளவுக்கு, தமிழ் மொழி சீரழிந்து சின்னா பின்னமாகவில்லை. கம்பர், வள்ளுவர், இளங்கோ, பாரதியார், சேக்கிழார், நக்கீரன், அவ்வையார் போன்ற தமிழ் புலவர்களால் தான் தமிழ் மொழி வளர்ச்சி அடைந்தது.மதுரையில் மூன்று சங்கங்கள் அமைத்து வளர்ந்த மொழி தமிழ். சிவபெருமானே தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த பெருமைக்குரியது. ஏடுகளில் இருந்த காவியங்களை, புத்தகமாக அச்சடித்து வெளியிட்டவர் உ.வே.சாமிநாதய்யர்.நாயன்மார்கள், ஆழ்வார்கள் பக்தியை வளர்த்து காவியங்கள் படைக்க தமிழ் மொழியை கையாண்டனர். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்றவை தமிழில் பக்தி மணம் கமழும் காவியங்கள். இதெல்லாம் நாத்திகம் பேசும் திராவிடச் செம்மல்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.கிறிஸ்துவர்களின் ஓட்டுகளை பெற, கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் சொல்லும் இவர்கள், மறந்தும் கூட ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டர். எப்படி இருந்தாலும், சூடு, சொரணை அற்ற ஹிந்துக்கள் நமக்கு ஓட்டு போட்டு விடுவர் என்ற மிதப்பு தான் அதற்கு காரணம்.ஒருவேளை, தப்பி தவறி ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லி விட்டால், 'ஈ.வெ.ரா.,வின் பேரன், அண்ணாதுரையின் தம்பி' என்றெல்லாம் மேடைகளில் தம்பட்டம் அடிக்க முடியாதல்லவா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

vijay
ஜன 01, 2024 23:52

ஆமா கோபாலபுரம் குடும்பத்திற்கு மட்டும் தான் தமிழ் தெரியும் .போங்கடா திரட்டு கோபாலபுரம்


Suresh Pandian
ஜன 01, 2024 23:15

என்னங்கடா விட்டா நான் ஜட்டி போடறதுக்கு கூட நீங்க மற்றும் ராமசாமி தான் காரணம் னு சொல்லுவீங்க போல


Loganathan Kuttuva
ஜன 01, 2024 22:34

வலைத்தளங்கள் உதவியால் தமிழ் மட்டுமல்ல பிற பிராந்திய மொழிகளும் நன்கு வளர்கிறது .


adalarasan
ஜன 01, 2024 21:39

thi.mu.ka.vinar palarukku thamizhl ezhuthi padikkatheriyumo enbhathe sandekamaka இருக்கிறது?தமிழின் வளர்ச்சி சரித்திரத்தை பற்றி வெளியிலிருந்து வந்தவர்களுக்கு என்ன தெரியும்? வேண்டாத வேலை செய்துவருகிறார் கல்.மக்கள் நலன்களை பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ் தானாக தலை நிமிர்ந்து நிற்கும்.


g.s,rajan
ஜன 01, 2024 20:25

இந்தியாவில் தமிழ் பெருமளவில் தானாகவே வளர்ந்து இருக்கிறது,அரசியல்வாதிகளால் கட்டாயம் தமிழ் வளரவே இல்லை மேலும் தமிழ் பட்டப் படிப்பு ,ஆராய்ச்சி முடித்தவர்களுக்கு சுத்தமாக வேலையே இல்லை.....


g.s,rajan
ஜன 01, 2024 20:21

இந்தியாவில் அரசியல்வாதிகளால் நிச்சயம் தமிழ் வளரவில்லை....


வெகுளி
ஜன 01, 2024 17:27

தமிழை வளர்த்தது கிறித்துவர்களா?... கருணாநிதி இல்லையா?... ஹிஹி...


திகழ்ஓவியன்
ஜன 01, 2024 19:31

இல்லை மோடி தான் அவர் தான் தமிழுக்கு 16 கோடி/ சான்ஸ்கிரிட்க்கு 600 கோடி ஒதுக்கி தமிழை வளர்த்தார்


DVRR
ஜன 01, 2024 17:23

ஒரு தற்குறி ஒரு கிருத்துவன் ஒரு முஸ்லீம் இந்து என்றால் என்ன என்று பேசுவானோ அதே போல ஸ்டாலின் என்னும் கிருத்துவன் பேசுவது அவரின் அறிவுத்திறமையை பறைசாற்றுகின்றது அதாஉ தான் இந்த இந்த 3 வருடம் தமிழ்நாட்டின் வீழ்ச்சி வருடமாக அறியப்படுகின்றது


sankar
ஜன 01, 2024 16:46

அப்படி சொல்லவில்லை என்றால் ஜோசப் பொன்னையா கோவப்படுவார் ஸார் - பிச்சைக்காரன் போற்றிப்பேசியே ஆகவேண்டும்


krishnamurthy
ஜன 01, 2024 16:43

ஆஹா


மேலும் செய்திகள்



புதிய வீடியோ