உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநிக்கு காவடி சுமந்த தமிழக பா.ஜ., தலைவர்

பழநிக்கு காவடி சுமந்த தமிழக பா.ஜ., தலைவர்

பழநி : பழநி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார்.பழநி திருஆவினன்குடியில் சுவாமி தரிசனம் செய்த பின், முருகன் கோவிலுக்கு படிபாதை வழியாக காவடியுடன் சென்றார். பக்தர்கள் வெளியேறும் பாதையில் சென்ற போது, அவரை போலீசார் தடுத்தனர். பேச்சுக்கு பின் அனுமதித்தனர். படிப்பாதையில் சென்ற அவரை, முருக பக்தர்கள் வரவேற்று கைகுலுக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

madhes
பிப் 17, 2025 12:12

இந்த அண்ணாமலைக்கு கரூர் பரமத்தில நிறைய மண்லகிரஷர் இருக்கு, மணற்கொள்ளை மணற்கொள்ளை னு சொல்லி இங்கு மட்டும் அண்ணாமலை 16 நிறுவனகளை நடத்துவது விரைவில் மக்களுக்கு தெரியவரும், அப்போ ஒரு சில காவி கூட்டம், இந்த பிஜேபி கட்சியை காரிதுப்பும்,


V வைகுண்டேஸ்வரன்
பிப் 12, 2025 13:11

சாதாரண பொது மக்களை, "வெளியேறும் வழி"யாக கோவிலுக்கு உள்ளே போக அனுமதிக்க மாட்டார்கள்.


N Sasikumar Yadhav
பிப் 12, 2025 12:04

திருட்டு திராவிட மாடல் நாடக கோஷ்டியை பார்த்து பழக்கப்பட்ட கோபாலபுர கொத்தடிமைகளுக்கு எல்லாமே நாடகமாகத்தான் தெரியும் . ஒரிஜினலென்றால் ஓஷி கோட்டரும் ஓஷி பிரியாணியும்தான் கோபாலபுர கொத்தடிமைகளுக்கு


Narayanan Muthu
பிப் 12, 2025 11:35

என்னென்ன குறளி வித்தையெல்லாம் காட்டுறான்யா. ஆனாலும் தமிழக மக்கள் இவரை ஒரு கோமாளியாகவே பார்க்குறாங்க.


madhes
பிப் 12, 2025 11:30

அட்டகாசம் படத்தில வரும் டேய் நீ பழனிக்கே காவடி எடுத்தாலும் அப்படிங்கிற டைலாக்கு தான் நியாபக்கத்துக்கு வருது


karthik
பிப் 12, 2025 12:15

ஊழல், ஓட்டுக்காக பணம், சாராயத்துலே மிதக்கும் கூட்டத்துக்கு அண்ணாமலையை பார்த்தால் கேலிக்கூத்தாக தான் இருக்கும்.


Senthoora
பிப் 12, 2025 07:15

அதென்ன மேலங்கியுடன் பால் காவடி எடுக்கிறார், படத்துக்கு அல்லது அரசியல் இலாப வீடியோ. இந்து அறநிலைத்துறை கண்டிக்க மாட்டாதா?


karthik
பிப் 12, 2025 08:40

அன்னே, அண்ணாமலை சுமந்தத்து தோல் காவடி.


karthik
பிப் 12, 2025 07:14

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை