உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் போன் ஏற்றுமதியில் முன்னணியில் தமிழகம்: ஸ்டாலின் பெருமிதம்

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் போன் ஏற்றுமதியில் முன்னணியில் தமிழகம்: ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் போன் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணியில் இருப்பதுடன், நாட்டின் ஏற்றுமதியில் 30 சதவீதம் பங்கு வகிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2021ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. இது மத்திய அரசின் புள்ளிவிவரம் என்பது கூடுதல் தகவல். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30 சதவீதம் பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம். தலை நிமிரும் தமிழகம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bye Pass
ஏப் 02, 2024 00:29

தமிழக டாஸ்மாக் கடைகளின் பிராண்டுகளை மற்ற மாநிலங்களுக்கோ உலக நாடுகளுக்கோ ஏற்றுமதி செய்து சாதனை படைக்கலாமே சென்னை ஏர்போர்ட்டில் லவுஞ்சில் விற்கலாமே


R Kay
ஏப் 01, 2024 21:51

எவனோ முதல் போடறான் எவனோ உழைக்கிறான் அலுங்காம குலுங்காம விடியல் ஸ்டிக்கர் ஒட்டரதுதான் எங்க வேலை


R Kay
ஏப் 01, 2024 21:50

குன்றிய அரசின் டாஸ்மாக் அடிமைக்கு தன்னை போல் பிறரை நினைக்கத்தான் தோன்றும்


Ramesh Sargam
ஏப் 01, 2024 21:02

போதைப்பொருள் விநியோகம், கடத்தல் இவற்றில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம்


sridhar
ஏப் 01, 2024 20:40

கஞ்சா ஏற்றுமதியிலும் முதலிடம்


Palanisamy Sekar
ஏப் 01, 2024 18:14

அப்படியானால் ஏன் தமிழக அரசு மூன்றே ஆண்டுகளில் மூன்றரை லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளது? கடன் வாங்கி அதனை எப்படியெல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு காட்ட முடியுமா? குறிப்பு: என்னை கட்சியிலிருந்து நீக்க முடியாது எனக்கென்னவோ அவ்வளவு பணமும் இவர்கள் கைகளில் புரிந்திருக்கும் என்பதுதான் சந்தேகம் அண்ணாமலையை கேட்க சொல்லணும் இதுபற்றி அதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கவும் சந்தர்ப்பமும் இருக்கும்


sethu
ஏப் 01, 2024 17:50

போதை மருந்து கடத்தலில் சாராயம் விற்பனையிலும் அரசு கணக்கில் கடன்வாங்கி ஆட்டையப்போடுவதிலும் தமிழகம் முன்னணியில் இருக்கிறது


theruvasagan
ஏப் 01, 2024 17:25

என்னடா இது. இன்னும் ஸ்டிக்கர் ஒட்ட வரலியேன்னு பார்த்தேன்.


krishnamurthy
ஏப் 01, 2024 17:17

முழுவதும் உண்மை


கனோஜ் ஆங்ரே
ஏப் 01, 2024 16:29

காதுல விழுற மாதிரி சங்கு ஊதுங்க, முதலமைச்சரே? சரி அதவிடுங்க, ஒருத்தன் குஜராத் உபின்னு கதறிட்டிருக்கானே அவன் காதுல ஊதுங்க, வலம்புரி சங்கை வச்சு


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ