உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக.,வினரின் செல்போன் ஒட்டுக்கேட்பு: தேர்தல் ஆணையத்தில் புகார்

திமுக.,வினரின் செல்போன் ஒட்டுக்கேட்பு: தேர்தல் ஆணையத்தில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திமுக.,வினரின் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுவதாக திமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஏப்.,19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளையுடன் முடியவுள்ள நிலையில், திமுக.,வினரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப் படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3jnw76h9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரில், ''தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திமுக.,வின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. மத்திய விசாரணை அமைப்புகள் மூலமாக உரையாடல்களை ஒட்டு கேட்டு வருவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, தனது செல்போனை உளவு பார்ப்பதாக தமிழக உளவுத்துறை மீது குற்றம்சாட்டியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bhakt
ஏப் 16, 2024 21:42

இதனால் கஞ்சா விற்பனை பாதிக்க பட்டது


Kumar
ஏப் 16, 2024 20:20

திருட்டு கழகத்திற்கு வேற வேலை இல்லை கொலைகார பாவிங்களா


karupanasamy
ஏப் 16, 2024 18:44

திமுகவினர் நேற்று எங்கள் குடும்பத்திற்கு பணத்தை கொடுத்துவிட்டு உதயசூரியனுக்கு வோட்டு போடாவிட்டால் எங்களுக்கு தெரியும் என்று மிரட்டிவிட்டு சென்றனர் கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கி விடுவோம் நிச்சயமாக தாமரைக்குத்தான் எங்கள் வோட்டு


karupanasamy
ஏப் 16, 2024 18:44

திமுகவினர் நேற்று எங்கள் குடும்பத்திற்கு பணத்தை கொடுத்துவிட்டு உதயசூரியனுக்கு வோட்டு போடாவிட்டால் எங்களுக்கு தெரியும் என்று மிரட்டிவிட்டு சென்றனர் கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கி விடுவோம் நிச்சயமாக தாமரைக்குத்தான் எங்கள் வோட்டு


murthy c k
ஏப் 16, 2024 18:11

correct


thiruvazhimaruban kuttalampillai
ஏப் 16, 2024 17:40

திமுக என்ற தீய சக்தியை மக்களின் பலத்தால் அழிக்க தேச பக்தர்கள் தாமரை சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டுகிறேன்


Kasimani Baskaran
ஏப் 16, 2024 17:06

அதுக்காக தீம்காவினரிடம் ஓட்டா கேட்க முடியும்? ஒட்டுதான் கேட்க முடியும்


கண்ணன்
ஏப் 16, 2024 16:41

ஓடும்போது திருடன் திருடன் எனக் கத்திக்கொண்டு உள்ளதே!


Ramanujadasan
ஏப் 16, 2024 16:21

என்னது பொருளையே திருடி விட்டார்களா ?


Anand
ஏப் 16, 2024 15:59

அது வேறு யாருமில்லை, தலைவன் தான்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை