உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் துவக்கம்

மகா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களையும் பக்தர்கள் கோவிந்தா கோபாலா என பக்தி கோஷமிட்டபடி ஓடி தரிசிக்கும் சிவாலய ஓட்டம் இன்று மாலை தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்