உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜேஷ் தாஸ் மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட்

ராஜேஷ் தாஸ் மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட்

விழுப்புரம்: மாஜி டிஜிபி ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பு குறித்த ஆவணங்களை வரவழைத்து சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்தால் தான் ஆவணங்களை வரவழைத்து பார்க்க முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் மாஜி டிஜிபி ராஜேஷ் தாஸ் சிறை செல்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qb5z77gf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
பிப் 12, 2024 19:07

இந்த வழக்கில் எஸ்.பி.க்கு 500 ரூபாய் மட்டுமே அபராதம் விதித்தது எல்லாம் ஒரு தண்டனையா? குற்றவாளிக்கு துணை போனவருக்கு இவ்வளவு தான் தண்டனை என்றால், மற்ற வழக்குகளிலும் இதே போல அபராதம் மட்டுமே விதிக்கப்படுமா?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி