உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலை ரயில் பாதி வழியில் நிறுத்தம்

மலை ரயில் பாதி வழியில் நிறுத்தம்

குன்னூரில் கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் 3 இடங்களில் மரங்கள் விழுந்தன. இதனால், மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.. மரங்கள் அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி