வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பிஜேபி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் மாநில செல்வாக்கு இல்லாத எடப்பாடி, பன்னீர், சசி கோஷ்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த விளைவு. மாநில தேர்தலுக்கு முன் பிஜேபி 4 பகுதியாக பிரித்து தன் கட்சி பிரமுகருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். கோவை சுற்றி அண்ணாமலை, மதுரை நாகேந்திரன், திருச்சி வன்னியர் ஒருவர், சென்னை தலித் ஒருவர். எடப்பாடி கட்டுக்குள் வரவில்லை என்றால், அவரை வெளியேற்ற வேண்டும். அதிகம் சிறுபான்மை ஓட்டு பிஜேபிக்கு இங்கு வராது. தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சி, செல்வாக்கு மிகுந்த சுயேட்சை வாய்ப்பு பெற வேண்டும். நிச்சயமாக தனி பெரும்பான்மை எந்த கட்சிக்கும் வராது. பிஜேபி கீழ் ஆட்சி அமைக்க முடியும்.
ஐயம் சாரி.. வெயிட் அண்ட் watch
இம்புட்டு நாள் கழிச்சி இந்த ஐடியா எல்லாம் எங்க இருந்து வருது நய்னா
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
8 minutes ago
த.வெ.க.,வுக்கு பா.ஜ., கேள்வி
12 minutes ago
தேர்தல் அறிக்கை தயாரிக்க அ.தி.மு.க.,வில் குழு அமைப்பு
12 minutes ago
பொங்கல் பரிசு தொகையால் ஓட்டு மதிப்பு கூடுகிறது
14 minutes ago
தி.மு.க., நன்றி மறக்க கூடாது
15 minutes ago