உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குட்கா திருடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்

குட்கா திருடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்

சென்னை ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்த குட்காவை திருடி விற்ற போலீஸ்காரர் வெங்கடேசன் சஸ்பெண்ட்; சி.சி.டி.வி., காட்சிகள் வெளியான நிலையில் நடவடிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
ஜன 06, 2024 22:03

மற்றவர்கள் திருடினால் உடனே கைது. போலீஸ்காரர் திருடினால் இடமாற்றமாம். எந்த ஊரு நியாயம் அய்யா இது... சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே.. பிறகு ஏன் போலீஸ்காரருக்கு இந்தபாகுபாடு? இது தான் இந்தியாவின் சட்டமா? உடனே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். திருட்டில் ஈடுபட்டவரை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது சரியான தீர்வல்ல. மீண்டும் அதே தப்பை அவர் செய்ய மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதே தவறை தி.மு.க. காரர் செய்தால் இந்நேரம் கொதித்தெழுகிற மாஜி காக்கி அண்ணாமலை போன்றவர்கள், இதற்கு குரல் கொடுக்காததுஏன்? ஓ... அவர் உங்கள் காக்கி இனமா?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி