உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4ம் நாளாக தொடரும் சோதனை

4ம் நாளாக தொடரும் சோதனை

ஈரோடு:ஈரோடு, அவல்பூந்துறை அருகே வேலாங்காட்டுவலசையைச் சேர்ந்தவர் ராமலிங்கம். என்.ஆர்., என்ற பெயரில் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உறவினரான ராமலிங்கம், பல மாநிலங்களில் ஒப்பந்த பணிகள் எடுத்து செய்கிறார்.வருமான வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஜன.7ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நான்காவது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி