உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குளத்தில் நீரில் மூழ்கி மூன்று குழந்தைகள் பலி

குளத்தில் நீரில் மூழ்கி மூன்று குழந்தைகள் பலி

தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தில் உறவினர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சந்தியா, கிருஷ்ணவேணி, இசக்கி ராஜா ஆகிய குழந்தைகள் குளத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள். தட்டப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ